யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
குறைமாதக் குழந்தையை தவிர்க்கலாம்!
தாயின் கருவறையில் 40 வாரங்கள் இருந்து, பிரசவிக்கும் குழந்தையே ஆரோக்கியமான குழந்தையாகும்.

இந்த கால அளவுக்குள், அதாவது 37 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தைகள் அல்லது குறைப்பிரசவம் என்கிறோம்.

28 வாரங்களில், அதாவது 7 மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் ஒரு கிலோவிற்கும் குறைவாகவே இருக்கும்.

இதுபோன்ற குறைமாத குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நுரையீரல் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதால், ஆக்ஸிஜன் தெரபி தேவைப்படும். சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி அவசியமாகும்.

குறைமாத குழந்தைகளுக்கு இதய நோயும் ஏற்படும் அபாயமும் உண்டு.

ஒரு கிலோவிற்கும் குறைந்த எடையுடன் பிறக்கும் சில குழந்தைகளுக்கு மூளை நரம்புகளில் ரத்தக்கசிவு ஏற்படும். மாறுகண் போன்ற குறைபாடுகளும் ஏற்படலாம்.

இதுதவிர, அவை வளரும் பருவத்திலும் பல்வேறு நோய், நொடிகளுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, பெண்கள் கர்ப்பம் தரித்தவுடனேயே சிறந்த மகப்பேறு மருத்துவரை அணுகி, முறையான மருத்துவச் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் பெறுவது அவசியம். இதன் மூலம், குறைப் பிரசவத்தை தடுத்து, ஆரோக்கியமான குழந்தைகளை பெறலாம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வயதான தம்பதியரின் குழந்தைக்கு 'பைபோலார் குறைபாடு' ஆபத்து
மழலைகளிடம் முக மலர்ச்சி காட்டுதல் கட்டாயம்!
அன்றாட செயல்பாடுகளும் குழந்தைகளின் ஆரோக்கியமும்!
மருந்தின் வீரியத்தை குறைக்கும் பழ ஜூஸ்!
சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்தும் இளநீர்!
இதய நோய்களுக்கு வழிவகுக்கும் பருமனும் நீரிழிவும்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...