|
| மருந்தின் வீரியத்தை குறைக்கும் பழ ஜூஸ்! |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008 ( 17:45 IST ) | |
பழச்சாறுகள் மருந்து, மாத்திரைகளின் வீரியத்தை குறைக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வெஸ்டர்ன் ஆன்ட்ரியோ பல்கலைக் கழகத்தின் மருந்தியல் துறை பேராசியர் டேவிட் பாய்லே தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், 'திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறுகள் குழந்தைகளின் மருத்துவ சக்தி ஏற்புத் திறனை பாதிக்கும்' என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதயநோய், புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சைக்காக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் மேற்படி பழச்சாறு அருந்தும்போது, மருந்து, மாத்திரைகளின் வீரியம் குறைகிறது.
திராட்சைப் பழச்சாறு வெளிப்புறமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் (தைலம், களிம்பு போன்றவை) தன்மையை குறைக்கிறது.
வேறு சில பழச்சாறுகள் ஒட்டுமொத்த மருந்தின் வீரியத்தையே தடுத்துவிடுகிறது என்கிறார் பேராசிரியர் டேவிட் பாய்லே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|