|
| சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்தும் இளநீர்! |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), 20 ஆகஸ்டு 2008 ( 17:07 IST ) | |
கொடிய நோயான சிக்குன் குன்யாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் இளநீருக்கு உண்டு என்பதை மலேசிய மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
மருத்துவக் குணமிக்க இளநீர் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. நோயாளிகளுக்கு பெரும்பாலும் இளநீர் கொடுக்கப்படுவதற்கு இதுவே காரணம்.
கொடிய நோய்களான காலரா, டைபாய்டு மற்றும் அம்மை நோய்களுக்கு இளநீர் அருமருந்து.
சிக்குன்குன்யா நோயை உருவாக்கும் வைரசுக்கு எதிரான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், உடல் வெப்பநிலையை சமன்படுத்தும் கல்லீரலை சீராக வைத்துக்கொள்ளும் தன்மை இளநீருக்கு உண்டு.
இதன் மூலம், 'நோயின் வீரியத்தை குறைத்து நோயாளிகள் விரைவில் குணமடைய இளநீர் உறுதுணையாக இருக்கிறது' என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|