யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
முதுகுவலியை விரட்டுவோம்!
இன்றைய பணிகள் அனைத்துமே கம்யூட்டர் மயமாகிவிட்ட நிலையில், முதுகுவலியின் அவஸ்தைகளும் பெருகிவிட்டன.

இதிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்:

* சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது இருக்கையை விட்டு எழுந்து ரிலாக்ஸ் செய்யலாம்.

* இருக்கையின் உயரத்தை, உங்களின் உயரம், கம்யூட்டர் திரை மற்றும் கீ போர்டு ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க வேண்டும்.

* நாம் அமர்ந்திருக்கும் நிலையை அடிக்கடி மாற்றி, தண்டுவடத்தின் மீது பளுவை குறைக்கலாம்.

* முதுகுவலி அதிகமாகும் பட்சத்தில் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளவதுதான் சிறந்த வழி.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'
சிறுநீரகக் கற்களுக்கு வழிவகுக்கும் 'ஐஸ் டீ'யை தவிர்ப்பீர்!
பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!
சிறுநீரகங்களை காப்பாற்ற...
டைப் 2 நீரிழிவு : மிகுதியான காய்கறிகள்; குறைந்த பழரசம்!
அடிக்கடி தலைவலியா...?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...