யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
மூலநோய்க்கு முற்றுப்புள்ளி
மிகவும் அவஸ்தை தரும் நோய்களில் ஒன்று மூலம். இந்நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு பப்பாளி பழம் ஓர் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

தினம் தோறும் காலை, மாலை இரு வேளையும் நன்றாக பழுத்த பப்பாளி பழத்துண்டுகளை சாப்பிட்டு வரவும்.

ஒரு மாதத்திலேயே மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அறிகுறிகள் தெரியவரும்.

வயிற்றில் இருக்கும் விஷக்கிருமிகளை அழித்து, உடலுக்கு வலு சேர்க்கும் ஆற்றலும் பப்பாளிக்கு உண்டு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இதயநோய் வராமல் தடுக்க உதவும் பச்சை தேயிலை!
தீராத இருமலா? இதோ தீர்வு!
ரத்த அழுத்தத்தை குணமாக்க....
குழந்தைகள் ஊட்டம் பெற....
கால் விரல் சுளுக்கினால்....
நினைவாற்றலை பெருக்க...
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...