|
| தீராத இருமலா? இதோ தீர்வு! | |
காய்ச்சல், ஜலதோஷம், சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருமல் உருவாகலாம்.
இதை குணமாக்க ஓர் எளிய டிப்ஸ்:
சிறிது மிளகு, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை எடுத்து, மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
இதனுடன் 400 மிலி தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். பின்னர், இதை ஆறவைத்து, சிறிது பனை வெல்லம் சேர்த்து குடிக்கவும்.
காலை, மாலை என தினமும் இருவேளை குடித்து வந்தால், இரண்டே நாளில் இருமல் தீரும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|