|
| குழந்தைகள் ஊட்டம் பெற.... |
எவ்வளவு சத்தான உணவு கொடுத்தாலும் சில குழந்தைகள் ஒல்லிப்பிச்சானாகவே இருப்பார்கள்.
இவர்கள் ஊட்டம் பெற ஒரு எளிய டிப்ஸ்:
சிறிதளவு அரைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கறியாக சமைத்துக் கொள்ளவும். சூடான சாதத்தில் ஒரு கரண்டி நெய் விடவும். இவற்றை பிசைந்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
இப்படி தினந்தோறும் காலை உணவு கொடுத்து வந்தால், உங்கள் நோஞ்சான் குழந்தைகள் மூன்றே வாரத்தில் நல்ல ஊட்டம் பெற்று பலசாலி ஆவதை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|