யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை நல்கும் முளைக்கீரை!
- தொகுப்பு : சரா
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்திருப்பதால், முளைக்கீரையை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஒரு அவுன்ஸ் அளவிலான முளைக்கீரையில், 800 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் 'ஏ' உள்ளது. அதோடு, வைட்டமின் பி1 சத்து 10 மில்லிகிராமும், பி2 சத்து 30 மில்லிகிராமும் நிறைந்துள்ளது; வைட்டமின் சி சத்து 50 மில்லி கிராமும் இருக்கிறது.

அத்துடன், கால்சியம் சத்து 145 மில்லி கிராம் அளவிலும், இரும்புச் சத்து 6.1 மில்லி கிராம் அளவிலும் இந்தக் கீரையில் அடங்கியிருக்கிறது.

குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதை நிறுத்தி, உணவு உட்கொள்ளத் தொடங்கியதும், முளைக்கீரையை நன்கு மசிய கடைந்து அரைத்து சேர்த்துக் கொடுப்பது சாலச் சிறந்தது.

கண் பார்வைத் திறனுக்கு இந்த வகைக் கீரை மிகுந்த பலனையளிக்கிறது. சரும நோய்களில் இருந்து தவிர்க்கவும் வழிவகை செய்கிறது.

குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் வாரம் 2 அல்லது 3 முறையாவது முளைக்கீரையை எடுத்துக் கொள்வது சிறந்தது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கல்லீரல் மீது கவனம் தேவை...!
எலும்புகளை வலுப்படுத்தும் டிராக்சன் சிகிச்சை
சேற்றுப்புண்ணுக்கு முற்றுப்புள்ளி!
குழந்தைகளுக்கு சளி தொல்லையா...?
தொலைக்காட்சியும் குழந்தையின் ஆரோக்கியமும்!
பித்தத்தைப் போக்க எளிய 'மாதுளை' சிகிச்சை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...