யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
கல்லீரல் மீது கவனம் தேவை...!
நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இப்படி குறிப்பிடுவதற்கு காரணம், ஒருமுறை பழுதாகிவிட்டால் இவற்றை திரும்ப பெற முடியாது.

சிறுநீரகங்கள் பழுதாகிவிட்டால் அவற்றை சுத்தப்படுத்த கருவிகள் உள்ளன. ஆனால் கல்லீரலை சுத்தப்படுத்துவதற்கு கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுதவிர, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் கூட, தற்போது வெளிநாடுகளில் தான் செய்யப்படுகின்றன. நம் நாடுகளில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

எனவே, நாம் மிக கவனமாக பேணி பாதுகாக்க வேண்டிய உள் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எலும்புகளை வலுப்படுத்தும் டிராக்சன் சிகிச்சை
சேற்றுப்புண்ணுக்கு முற்றுப்புள்ளி!
குழந்தைகளுக்கு சளி தொல்லையா...?
தொலைக்காட்சியும் குழந்தையின் ஆரோக்கியமும்!
பித்தத்தைப் போக்க எளிய 'மாதுளை' சிகிச்சை!
இரத்த சுத்திக்கு உதவும் புதினாக் கீரை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...