|
| எலும்புகளை வலுப்படுத்தும் டிராக்சன் சிகிச்சை |
கடுமையான நோய், விபத்து மற்றும் வயோதிகம் காரணமாக நமது எலும்புகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட எலும்புகளை இழுத்துக்கட்டி சரி செய்யும் சிகிச்சைக்கு 'டிராக்சன்' என்று பெயர்.
கடந்த காலங்களில், முறிந்த எலும்புகளை சரி செய்வதற்காக இந்த 'டிராக்சன்' சிகிச்சை பயன் படுத்தப்பட்டது.
இப்போது கழுத்து எலும்பு மற்றும் இடுப்பு எலும்புகளில் ஏற்படும் தேய்வுகளை சீராக்கி, அவற்றை குணப்படுத்தவும் இந்த சிகிச்சை பயன் படுத்தப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|