|
| இரத்த சுத்திக்கு உதவும் புதினாக் கீரை | |
காய்கறி சந்தைகளில் எளிதாகவும், மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கும புதினாக் கீரை உடல் நலனுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது.
இரத்த உற்பத்திக்கும், இரத்த சுத்திகரிப்புக்கும் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் இந்த வகைக் கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும் என்கிறது மூலிகை மருத்துவம்.
புதினாக் கீரையை நன்றாக சுத்தம் செய்து, சூரிய ஒளியில் காயவைத்து, அதனுடன் உப்பைச் சேர்த்து நன்றாக இடித்து பொடியாக்க வேண்டும். அதை நன்றாக சல்லடையில் சலித்து பாட்டீல்களில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் பொடியில், நாள்தோறும் பல் துலக்கி வந்தால், ஈறுகள் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி, பற்களும் உறுதிபடும்.
அதேநேரத்தில், இந்தக் கீரையை சற்று அதிகமாகச் சாப்பிடக் கூடாது. பசியை மந்தப்படுத்தக் கூடும் என்பதால் அளவோடு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|