யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நலம் காக்க
முகம் மிருதுவாக....
சில இளம்பெண்களுக்கு கோடைக்காலத்தில் முகம் கரடுமுடாகி விடும். முகத்தை பூவிதழ் போல் மீண்டும் மென்மையாக்க இதோ ஒரு எளிய வழி:

ஒரு தக்காளி பழத்தை எடுத்து நன்கு கூழாக்கவும். இதனுடன் ஒரு டீ ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.

இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடம் ஊறவைத்த குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் 3 முறை இதை செய்துவர, ஒரே மாதத்தில் உங்கள் முகம் மிருதுவாகிவிடும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆரோக்கியத்துடன் வாழ உதவும் எளிய உடற்பயிற்சிகள்!
மகளிர் கவனத்திற்கு... அசைவ உணவுகள், இனிப்புகள் ஜாக்கிரதை!
மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்...
சிவப்பு பூ தரும் கறுப்பு கூந்தல்
பாம்பு கடித்தால்....
மலேரியா நோய் தாக்கினால்...
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace