|
| மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்... |
உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடியநோய்களில் ஒன்று மூளைக்காய்ச்சல். இந்நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறுவதன் மூலம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும்.
கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, கட்டுக்கடங்காத வாந்தி, கழுத்து வலி, கழுத்தை மேலும் கீழும் அசைக்க முடியாத தசை பிடிப்பு, எதைக்கண்டாலும் பயம், தனக்கு தானே பேசிக்கொள்வது மற்றும் வலிப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டவுடனே டாக்டரை அணுகி சிகிச்சை பெறுவதன் மூலம் மூளைக்காய்ச்சலை தவிர்க்கலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கிரீடம் | | நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|