|
| சிவப்பு பூ தரும் கறுப்பு கூந்தல் | | - தொகுப்பு : திரு |
| திங்கள்கிழமை, 30 ஜூலை 2007 ( 18:00 IST ) |
|
என்ன! தலைப்பை பார்த்தவுடன் குழப்பமா? குழம்பவே வேண்டாம்.
சிவப்பு பூ என்றவுடன் சட்டென நம்நினைவுக்கு வருவது என்ன? செம்பருத்தி தானே.
நமது கூந்தலை கருமையாக்க இது எந்த வகையில் எல்லாம் உதவுகிறது தெரியுமா?
கருகரு கூந்தல் விறுவிறுவென வளர வேண்டுமெனில், செம்பருத்தி பூவை இடித்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.
இந்த சாறுக்கு சமமாக தேங்காய் எண்ணைய் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
இந்த தைலத்தை தினமும் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சி தூண்டப்பட்டு கருகருவென முடி வளரும்.
இதில் சந்தேகமே வேண்டாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள் எல்லாம் விலகும். நன்மைகள்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | கிரீடம் | | நீண்ட இடைவெளிக்கு பிறகு 'தல' அஜீத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ள படம் 'கிரீடம்'.
ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து குடும்பம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எப்படி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|