யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
அபோகலிப்டோ (ஆங்கிலம்)
- சுந்தர்
கம்யூட்டர் யுகத்தில் எவராலும் அறியப்படாத காட்டுவாசிகளின் வாழ்வை பதிவு செய்து, 'இப்படியும் கூட நடக்குமா?!' என்ற ஆச்சர்யமும் கேள்வியும் ஒருங்கே ஏற்பட முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் மெல் கிப்ஸன்.

அமெரிக்காவில் பழங்குடி வாழ் மக்கள் வாழும் சூரிய வெளிச்சமும், நாகரிக காற்றும் நுழைய முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியே கதைக்களம். அங்கே நுழையும் மற்றொரு கூட்டம், அப்பகுதி மக்களை சிறைப்பிடிக்கிறது. ஆள் பலத்துக்கும், ஆயுத பலத்துக்கும் பயந்த மக்கள் அடிமையாகின்றனர்.

அடிமைகள் துன்புறுத்தியபடியே மாயன் சிட்டி என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்; விற்கப்படுகின்றனர். அதன்பின், அவர்களது பூமி சுபிட்சமாக இருப்பதற்கு அடிமைகள் ஒவ்வொருவராக நரபலி கொடுக்கப்படுகின்றனர்.

இந்த அடிமைகளில் ஒருவனான நாயகன் ரூடி யங்பிளட் எப்படி தப்பித்து, தனது குடும்பத்தையும் காக்கிறான் என்பதே சுவாரஸ்யமும், தீரச் செயல்களும் நிரம்பிய 'அபோகலிப்டோ'வின் திரைக்கதை.

'பிரேவ் ஹார்ட்'டை இயக்கி, நடித்து நம் இதயத்தை கரைத்த மெல் கிப்சன், 'தி பேஷன் ஆப் தி கிறிஸ்ட்' மூலம் கிடைத்த புதிய ரசிகர்களை, இப்படத்தின் மூலம் தக்கவைத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையாகாது.


(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
துள்ளல்
சிவாஜி
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்தாலே
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சிவாஜி
பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்...
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace