யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா விமர்சனம்
சிவாஜி
- சுந்தர்
sivaji
FE
பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம் இவற்றுடன் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியும் சேர்ந்தால்... அதுதான் 'சிவாஜி'.

அமெரிக்காவில் சாப்ட்வேர் மார்க்கெட்டிங் செய்து சம்பாதிக்கிறார் ரஜினி. சம்பாதித்த பணத்தை தமிழகத்தில் கல்வி, மருத்துவச் சேவை செய்து ஏழை மக்களுக்கு உதவ திட்டமிடுகிறார். இதனால் பல்கலைக் கழகம், மருத்துவமனைகளை நடத்தி மக்களை சுரண்டும் சுமன் பாதிக்கப்படுகிறார். ரஜினியை ஒழிக்க திட்டமிடுகிறார்.

பல்வேறு எதிர்ப்புகள் காரணாமாக, ஒரு கட்டத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ரஜினிக்கு. இதைவைத்தே, ரஜினியை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார் சுமன். ஒரு கட்டத்தில் ரஜினி 'ஆளே க்ளோஸ்' என்ற முடிவுக்கு வருகிறார்.

ஆனால் ரஜினி உயிர் பிழைக்கிறார். இழந்தவற்றை எல்லாம் மீட்டு கறுப்புப்பண முதலைகளை வீதிக்கு கொண்டுவருகிறார். மீண்டும் தனது சாம்ராஜ்யத்தை நிறுவி ஏழைகளுக்கு சேவை செய்ய தொடங்குகிறார்.

இதை ரஜினியின் ஸ்டைல், ஆக்‌ஷன், செண்டிமென்ட், காமெடி ஆகிவற்றை சரிவிகித கலவையாக கலந்து சூப்பர் மசாலா மிக்சாக 'சிவாஜி'யாக தந்திருருக்கிறார் ஷங்கர். முன்பாதியில் ரஜினி முத்திரை. பின்பாதியில் ஷங்கர் முத்திரை.

முன்பாதியில் சிவாஜியாக வரும் ரஜினி, பின்பாதியில் எம்.ஜி.ஆர்.ஆக (பெயர் - எம்.ஜி.ரவிச்சந்திரன்) வருகிறார். மிக இளமையாகவும், மொட்டைத்தலை, குறுந்தாடி கெட்அப்களிலும் வந்து கலக்குகிறார். ஒப்பனையாளர் வாழ்க.

(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்தாலே
பெரியார்
உன்னாலே உன்னாலே
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - கோயிலுக்குச் செல்லும் போது, நம்மையும் அறியாமல் சில தவறுகளை செய்கிறோம். ஆதலால், கோயிலில் செய்யக் கூடாத...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
நினைத்து நினைத்து பார்த்தேன்
விக்ராந்த், ஆஷிதா, ரோஜா, 'ஒருதலை ராகம்' சங்கர், கருணாஸ், ராஜ்கபூர் ஆகியோரின் நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள...
நினைத்தாலே
பெரியார்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - படிக்கும்போது சிலருக்கு கண்களில் இருந்து கண்ணீர் போல் நீர் கொட்டிகொண்டிருக்கும். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace