|
| அயன் - முன்னோட்டம் |
ஏவி.எம். தயாரிப்பில் சூர்யா நடித்திருக்கும் இரண்டாவது படம் 'அயன்'. கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படமும் கூட. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
இருபத்தைந்து வயது இளைஞராக நடித்துள்ளார் சூர்யா. சென்னை திருவல்லிக்கேணியில் தொடங்கிய படப்பிடிப்பு நமீபியா, தான்சானியா என வெளிநாடுகளில் தொடர்ந்தது.
நமீபியாவில் பாடல் காட்சி ஒன்றும், தான்சானியாவில் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டன. தான்சானியா சண்டைக் காட்சியில் கனல் கண்ணனுடன் ஆப்பிரிக்க சண்டைக் கலைஞர்களும் பணியாற்றினர்.
படத்தில் வில்லனாக இந்தி நடிகர் ஆகாஷ்தீப் சைகல் அறிமுகமாகிறார். இவரைத் தவிர விவேக், பிரபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்தாளர்கள் சுபா கதை, வசனம் எழுதியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாடல்கள் வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய். ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு. சண்டைப் பயிற்சி கனல் கண்ணன். எடிட்டிங் ஆண்டனி.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து 6 ம் தேதி வரை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள பதிலடித் தாக்குதலில் 1000 க்கும் அதிகமான சிங்களப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... |
| |
|
|
|
|
 | | | காதல்னா சும்மா இல்ல- விமர்சனம் | | 'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உயிர்கொல்லி நோயான புற்று நோய்க்கு புகையிலையும், உணவு முறைகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஆனால், சிப்ஸ் சாப்பிடுவதால் அதற்கான அபாயம் தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|