யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
ஐந்தாம் படை
'கிரி', 'ரெண்டு' ஆகிய படங்களுக்குப் பிறகு குஷ்புவின் 'அவ்னி சினி மேக்ஸ்' தயாரித்திருக்கும் படம் ஐந்தாம் படை. சுந்தர் சி முதல்முறை குஷ்புவின் தயாரிப்பில் நடித்திருக்கும் படம்.

அண்ணன், தம்பி 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு, அதேபோல் 5 பேர் கொண்ட இன்னொரு குடும்பத்துடன் பகை. இந்த மோதல்தான் ஐந்தாம் படையின் களம். இரு குடும்பத்தின் பெண்களும் இந்தப் பகையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள். அந்த குடும்ப குல விளக்குகளாக சிம்ரனும், தேவயானியும் நடித்துள்ளனர்.
Sundar C
WD


படத்தில் திரையரங்கு உரிமையாளராக சுந்தர் சி. நடித்துள்ளார். அக்ரஹார பெண்ணாக வரும் அதிதி செளத்ரி தான் நாயகி. மலையாள நடிகர் முகேஷ்ஷுக்கு படத்தில் முக்கிய வேடம்.

காமெடி விளையாடியிருக்கிறார் விவேக். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சிம்ரன் பாங்காங்கில் பாடல் ஒன்றுக்கு ஆடியிருக்கிறார். 'ஆல்தோட்ட பூபதி..' பாடல் போல் தூள் கிளப்பும் என்கிறார்கள்.

அதிதி செளத்ரியுடன் மட்டுமின்றி சிம்ரனுடன் 'ஷோக்கு சுந்தரி' என்ற பாடலுக்கும், தேவயானியுடன் 'சின்ன கொழுந்தனாரே' என்ற பாடலுக்கும், கவர்ச்சி நடிகை சுஜாவுடனும் ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளார் சுந்தர் சி.

கங்கை அமரன் எழுதிய 'ஓரம்போ ருக்குமணி வண்டி வருது' பாடலை ரீ-மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஆஇஈ
கடற்கரை
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம் : ஒரு பார்வை
அகராதி
துரை - முன்னோட்டம்!
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...