யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
சரோஜா
Saroja
WD
'சென்னை - 28' வெற்றியை தொடர்ந்து, அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் படம் 'சரோஜா'. முந்தைய படத்தில் இடம்பெற்ற அதே டீம்தான் இதிலும்.

முக்கிய வேடத்தில் ஜெய், எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி அமரன் மற்றும் வைபவ் ஆகியோரும் நடிக்கின்றனராம்.

ஹாலிவுட்டை கலக்கிய 'பாபெல்' படத்தின் பாதிப்பில்தான் 'சரோஜா' திரைக்கதையை அமைத்திருப்பதாக கூறுகிறார் வெங்கட்பிரபு.

சம்பந்தமே இல்லாத நான்கு பேரின் ஒருநாள் வாழ்க்கைதான் படத்தின் கதை. ஒரு கொலை சம்பவம் நால்வரையும் ஒரே நேர்கோட்டிற்கு கொண்டு வருகிறது. இவர்கள் தேடி அலையும் பெண்ணாக வேகா நடித்துள்ளார்.

இப்படத்துக்கு இசையமைத்து கொடுத்திருப்பதோடு ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் யுவன். சிங்கப்பூரிலுள்ள பிரபலமான இரவு விடுதி ஒன்றில் ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெயராம், காஜல் அகல்வால், நிகிதா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்று நம்பிக்கை தருகிறார் வெங்கட் பிரபு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தெனாவட்டு - முன்னோட்டம்
காவல்துறை அதிகாரியாக விஷால் சீறும் 'ச‌த்ய‌ம்'!
பொள்ளாச்சி மாப்ளே
புலன் விசாரணை-2
அநீதியைச் சுட்டெரிக்கும் 'தீ' !
சந்தோஷ் சுப்ரமணியம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...