யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
தெனாவெட்டு
Thenavattu
WD
இஎல்கே புரொடக்சன் தயாரிக்கும் புதிய படம் 'தெனாவெட்டு'. நாயகன் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து விலகமாட்டான் என்பதை குறிப்பது தான் 'தெனாவெட்டு' என்பதன் அர்த்தமாம்.

கிராமத்திலிருந்து சென்னை வரும் கோட்டசாமி, இங்குள்ள ரவுடியிடம் சிக்கி, அவர்களை வீழ்த்தி எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.

கோட்டசாமியாக ஜீவாவும், அவரது காதலியாக பூனம் பஜ்வாவும் நடித்துள்ளனர். படத்தை விறுவிறுப்பாக அதிரடி ஆக்சன் படமாக உருவாக்கி வருகிறார் இயக்குனர் வி.வி. கதிர்.

'கற்றது தமிழ்' படத்துக்கு பிறகு ஜீவா நடிக்கும் முழு ஆக்சன் கமர்ஷியல் இது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பின்போது, பெரிய தீ விபத்து ஒன்றிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கிறார் ஜீவா.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் முத்துக்குமார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜீவாவை தேடி அவரது கிராமத்திற்கே சென்னை வில்லன்கள் வரும் காட்சியை பண்ருட்டியில் மிகப் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

பண்ருட்டி தவிர கும்பகோணம், ராஜமுந்திரி, சென்னை மற்றும் மதுரை நகரங்களிலும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரோஜா
காவல்துறை அதிகாரியாக விஷால் சீறும் 'ச‌த்ய‌ம்'!
பொள்ளாச்சி மாப்ளே
புலன் விசாரணை-2
அநீதியைச் சுட்டெரிக்கும் 'தீ' !
சந்தோஷ் சுப்ரமணியம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...