யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
காவல்துறை அதிகாரியாக விஷால் சீறும் 'ச‌த்ய‌ம்'!
- பாபு
Sathyam
AP
அதிரடி வேடங்களில் நடித்து வரும் விஷால், முதன்முறையாக அ‌சி‌ஸ்டெ‌ண்‌ட் க‌மிஷனராக ‌நடி‌த்‌திரு‌க்கு‌ம் பட‌ம் 'ச‌த்ய‌ம்'.
விஷாலின் அண்ணன் வி‌க்ர‌ம் ‌கிரு‌ஷ்ணா தனது குடு‌ம்ப ‌நிறுவனமான ‌G.K. ஃபி‌லி‌ம்‌ஸ் சார்பில் தயா‌ரி‌த்து‌ள்ள இப்படம், நா‌ன்கு கோடி ரூபாய் ப‌ட்ஜெ‌ட்டி‌‌ல் தொட‌ங்க‌ப்ப‌ட்டு, இ‌ப்போது 12 கோடிகளை ‌எட்டி ‌பிரமா‌ண்டமாக உருவா‌கி ‌நி‌ற்‌கிறது.

இப்படத்தின் மூலம் ‌விஷாலுட‌ன் முத‌ன் முறையாக ஜோடி சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர், நய‌ன்தாரா. தெ‌ய்வல‌ட்சு‌மி எ‌ன்ற டி.‌வி. ‌நியூ‌ஸ் ‌ரீட‌ர் வேட‌ம் இவரு‌க்கு.

த‌மி‌ழ், தெலு‌ங்கு இரு மொ‌ழிக‌ளிலு‌ம் ஒரே நேர‌த்த‌ி‌ல் வெளியிடவுள்ள இப்படத்தின் தெலு‌ங்‌கு தலைப்பு 'ச‌ல்யூ‌ட்'.

முத‌ன் முறையாக க‌ன்னட மொ‌ழி நடிக‌ர் உபே‌ந்‌திரா 'ச‌த்ய‌ம்' மூல‌ம் த‌மி‌ழி‌ல் அ‌றிமுகமா‌கிறா‌ர்.தொட‌ர் கொலைக‌ள் செ‌ய்யு‌ம் உபே‌ந்‌திராவை துர‌த்த‌ி‌ப் ‌பிடி‌க்‌கிற அதிகாரிதான் ‌விஷா‌ல். கொலை‌க்கான ‌பிளா‌ஷ்பே‌க் ஒ‌ன்று‌ம் பட‌த்த‌ி‌ல் உ‌ண்டு. செ‌ன்னை, ஹைதராபா‌த், ராஜமு‌ந்‌தி‌ரி, துபா‌ய் ஆ‌கிய இட‌ங்க‌‌ளி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பை நட‌‌த்‌தியு‌ள்ளா‌ர் அ‌றிமுக இய‌க்குன‌ர் ராஜசேக‌ர்.

'சத்யம்' படக்குழு

நடிகர், நடிகையர் : விஷால், நயன் தாரா, உபேந்திரா, சுதா ச‌ந்‌திர‌ன் மற்றும் பலர்.

இசை : ஹா‌ரி‌ஸ் ஜெயரா‌ஜ்
பாட‌ல்க‌ள் : பா.‌விஜ‌ய், யுகபார‌‌தி.
கலை : தோ‌ட்டா தர‌ணி
கிராஃபிக்ஸ் : கிரைக் மும்மா
ஒளிப்பதிவு : ஆ‌ர்.டி. ராஜசேக‌ர்
படத்தொகுப்பு : ஆ‌‌ண்ட‌னி
வசன‌ம் : எ‌ஸ்.குணசேகர‌ன்
கதை, திரைக்கதை, இயக்கம் : ராஜசேக‌ர்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொள்ளாச்சி மாப்ளே
புலன் விசாரணை-2
அநீதியைச் சுட்டெரிக்கும் 'தீ' !
சந்தோஷ் சுப்ரமணியம்!
நேபாளி : கெட்டப் மட்டுமல்ல; கதைகளும் மூன்று!
மகேஷ், சரண்யா மற்றும் பலர்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace