|
| பொள்ளாச்சி மாப்ளே
|
சின்னத்திரை இயக்குனர் 'மங்கை' ஹரிராஜன் தயாரித்திருக்கும் படம் 'பொள்ளாச்சி மாப்ளே'. படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குனர் லட்சுமணன்.
ஹீரோ சத்யராஜூக்கு வழக்கமான லொள்ளு கேரக்டர். இவருடன் காமெடி ரகளைக்கு ஜோடி சேர்ந்திருப்பவர் கவுண்டமணி. கூடவே நக்கல் திலகம் மணிவண்ணன் வேறு. இந்த மூன்று பேர் கூட்டணி சேர்ந்து காமெடியில் பட்டையை கிளப்பியிருக்கிறதாம்.
நாயகி சூசன் காட்டுகிற கவர்ச்சி போதாதென்று, குலுக்கல் ஆட்டத்துக்குக் அபிநயஸ்ரீயையும் பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.
பொள்ளாச்சி சந்தையில் வேலை வெட்டி இல்லாமல், ஊரை ஏமாற்றி வாழும் சத்யராஜ் அண்ட் கவுண்டமணி கோஷ்டியும், அதே சந்தையில் பிக்பாக்கெட் அம்மணியாக வலம் வரும் சூசனுக்கும் இடையேயான முட்டல், மோதல்கள் பின்னர் ஏற்படும் சமாதான உறவுகள் தான் கதை.
இவர்கள் செய்யும் கூத்து போதாதென்று மணிவண்ணனை போலிச் சாமியாராக களமிறக்கி விட்டிருக்கிறார்கள்.
தேனிசைத் தென்றல் தேவாவாவின் இசையில் வழக்கமான காதல் பாடல்களும் உண்டு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|