|
| சந்தோஷ் சுப்ரமணியம்! |
தெலுங்கில் சித்தார்த், ஜெனிலியா ஜோடி நடித்த 'பொம்மரிலு' தமிழில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஆக ரீமேக் ஆகிறது௦.
தமிழில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, அவரது அண்ணன் ராஜா இயக்குகிறார்.
ஜெனிலியாவே இதிலும் நாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கீதா, கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் படத்தில் இடம் பெறுகின்றனர்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பார்த்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இப்படம் இயக்குனர் ராஜாவின் நான்காவது ரீ-மேக்.
திரைக்கதை வசனம் எழுதி ராஜா இயக்க, படத்துக்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துக்குமார், பா.விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார்.
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், முதல் முறையாக இந்தப் படத்தில் தலைகாட்டியுள்ளார். நடிகர் சித்தார்த்தின் ஒரு பாடலும் படத்தில் இடம் பெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|