யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா முன்னோட்டம்
தீவிரவாதத்தை 'அறுவடை' செய்யும் அதிகாரிகள்!
- பாபு
aruvadai
WD
மாலிக் என்ற பெயரில் தீவிரவாதிகள் குழு ஒன்று தென்னிந்தியாவில் ஊடுருவுகிறது. அவர்களின் சதித் திட்டங்களை காவல்துறை அதிகாரியுடன் உதவியுடன் முறியடிக்கிறார் உளவுத்துறை அதிகாரி.

'ஆபரேஷன் மாலிக்' என்ற இந்த களையெடுக்கும் வேலைதான் படத்தின் பிரதானப் பகுதி.

கோபி கிருஷ்ணன் என்ற உளவுத்துறை உயரதிகாரியாக மம்மூட்டியும், துடிப்பான காவல்துறை அதிகாரி அன்வர் ஹுசைனாக அர்ஜுனும், நாயகிகளாக சினேகாவும், மம்தா மோகன்தாஸும் நடித்துள்ளனர்.

'வந்தே மாதரம்' என்ற பெயரில் மலையாளத்திலும் வெளிவரவுள்ள இப்படத்தை டி.அரவிந்த் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு, சென்னை, கொச்சி, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம், இளையான்குடி, தேங்காப்பட்டணம் பகுதிகளில் நடத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

மொத்தம் ரூ.14 கோடி பட்ஜெட்டில் பங்கஜ் புரொடக்சன் ஹென்றி 'அறுவடை' செய்துள்ளார்.

'அறுவடை' படக்குழு

நடிகர் - நடிகையர் : மம்மூட்டி, அர்ஜுன், சினேகா, மம்தா மோகன்தாஸ், ராஜ்கபூர், மாளவிகா, ரியாஸ் கான், விஜயகுமார், மும்தாஜ், ராஜன் பி. தேவ்.

சண்டைப் பயிற்சி : அனல் அரசு.
ஒளிப்பதிவு : வெற்றி, ராஜேஷ் வைத்யா
இசை : வித்யாசாகர்
பாடல்கள் : வைரமுத்து, பா. விஜய், யுகபாரதி
இயக்கம் : டி.அரவிந்த்
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
4 தோழர்களின் கதை 'தோழா'
சு‌ப்ரம‌ணியபுர‌ம்
காத்தவராயன்
அறை எண் 305-ல் கடவுள்
'முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு'
ஜீவன் மிரட்டும் 'தோட்டா'
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...