யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
உதயமாகுமா கார்த்திக் நேரம்?
டெபாஸிட் இழந்திருக்கும் கார்த்திக்கிற்கு குளுகோஸ் செய்தி. பெட்டிக்குள் கிடந்த அவரது படமொன்று அவசர அவசரமாக தூசு தட்டப்படுகிறது.

கால்ஷீட் குளறுபடியால் கார்த்திக்கின் சினிமா கேரியர் கலகலத்திருந்த நேரம். பேட்டி என்று போகிறவர்களிடம் 'காஷ்மீர்' படம் வரட்டும், என்னுடைய ரூட் கிளியராயிடும் என்று தெம்பாக கூறிக் கொண்டிருந்தார்.

இது நடந்து ஏறக்குறைய ஏழு வருடங்களுக்குப் பிறகு 'காஷ்மீர்' படத்துக்கு விடுதலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசம் அடைந்திருக்கிறது.

கவுரி மனோகர் இயக்கிய காஷ்மீர் படத்துக்கு இசை தேவா, வசனம் லியாகத் அலிகான் என எல்லாமே வெயிட்டான நபர்கள். இருந்தும் பைனான்ஸ் பிரச்சினையால் ஏழு வருடங்கள் பெட்டிக்குள் முடங்கிப் போனது படம்.

இந்நிலையில் 'உதயநேரம்' என்ற பெயரில் படத்தை வெளியிட வேலைகளை முடுக்கி விட்டுள்ளது தயாரிப்பாளர் தரப்பு. அநேகமாக கார்த்திக் நடிக்கும் மணிரத்தினத்தின் 'ராவண்' படத்துடன் உதயநேரமும் வெளிவரலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கவுதம் தந்த நம்பிக்கை
மே 22ல் வால்மீகி ஆடியோ
'அயனை' பின்னுக்குத் தள்ளிய 'சர்வம்'
நாடோடிகளை நாடே பேசட்டும்
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா
மனைவியால் புலம்பும் நடிகர்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...