யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
நாடோடிகளை நாடே பேசட்டும்
இயக்குனர் ஹீரோவாக நடிக்க, அனன்யா ஹீரோயினாக நடிக்கும் படம் 'நாடோடிகள்'.குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

முதல் சி.டி.யை இயக்குனர் கே. பாலசந்தர் வெளியிட, இயக்குனர்கள் அமீர், சேரன் இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். விழாவில் பேசிய பலரும் புதுமுகங்கள் நடிக்கும் படடங்கள் பெரும்பாலானவை வெற்றிப் படமாக அமைகிறது.

குறிப்பாக பருத்திவீரன், வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களை உதாரணம் காட்டி, அதேபோல், புதுமுகங்கள் நடிக்கும் நாடோடிகள் படமும் வெற்றிபெறும் என்றனர்.

விழாவில் சசிகுமார், அனன்யா, இயக்குனர் பாலா, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், பட‌த்‌தி‌ன் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு, நிவேதிதா, பரணி, நந்தா மற்றும் இப்படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா
மனைவியால் புலம்பும் நடிகர்
பிரபுவை நடிக்க வைக்க நடந்த போராட்டம்
சீறிப்பாயும் சிம்பு !
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ; அயன் முதலிடம்
தள்ளிப் போகும் பழஸிராஜா ‌ரிலீஸ்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...