யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா
படத்துக்கு படம் மெருகேறிக் கொண்டிருக்கிறார் சூர்யா. 'வாரணம் ஆயிரம்' படத்தில் சிக்ஸ்பேக் காட்ட வேண்டும் என்பதற்கான உடற்பயிற்சி, அதேபோல் வயதான கெட்டப்பில் நடிப்பின் தேர்ச்சி என்று அவரின் கடுமையான உழைப்பு வியக்கத்தகுந்தது.

அதேபோல், 'அயன்' படத்தின் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தது அவரை இந்தி படவுலகுக்கும் கூட்டிச் சென்றுள்ளது. இந்தியில் பிரபலமான இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் 'ரத்த சரித்ரா' என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படம் ஆந்திராவை கலக்கிய இரண்டு பெரும்புள்ளிகளை வைத்து பின்னப்பட்ட கதையில் சூர்யாவுடன், இன்னொரு நாயகனாக விவேக் ஓபராயும் நடிக்கிறார். இரண்டு நாயகர்கள் படத்தில் நடிப்பதில்லை என்றிருந்த சூர்யா, இந்திப் படம் என்பதால் ஒப்புக் கொண்டுள்ளார்.இந்தி சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே...
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மனைவியால் புலம்பும் நடிகர்
பிரபுவை நடிக்க வைக்க நடந்த போராட்டம்
சீறிப்பாயும் சிம்பு !
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் ; அயன் முதலிடம்
தள்ளிப் போகும் பழஸிராஜா ‌ரிலீஸ்
நடிகர்களின் ‘முடி’வில்லா பிரச்சனை
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...