|
| மனைவியால் புலம்பும் நடிகர் |
உச்சகட்டத்தை அடைந்துள்ளது பிரகாஷ்ராஜ் குடும்ப விவகாரம்.மனைவியை விவாகரத்து செய்வதில் உறுதியுடன் இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.ஆனால் இணைந்து வாழ்வதையே விரும்புகிறார் அவரின் மனைவி.
இதற்கிடையே சினிமாவில் பிரகாஷ்ராஜுக்கு நெருக்கமான சில நண்பர்கள் சொன்னால் கேட்பார் என நினைத்து பாலசந்தர், பிருத்விராஜ், விஜய் என சில பெரும்புள்ளிகளிடம் போன் போட்டு கண்ணீர்விட்டு அழ, அவர்களும் சமாதானமாக குடும்பம் நடத்தும்படி சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் விவாகரத்துதான் ஒரே தீர்வு என கூறிவிட்ட பிரகாஷ்ராஜ், நண்பர்களின் போன் கால்களையே தவிர்த்து வருகிறார். ஒரு நல்ல நடிகன் இப்படி குடும்ப பிரச்சனையால் சிக்கித் தவிப்பது வேதனையான விஷயம்தான்.
இதனால் சில நல்ல சினிமா நண்பர்களையும் இழந்து வருவதாக புலம்பி வருகிறார் பிரகாஷ்ராஜ்.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது சில நேரங்களில் பொய்யாவதும் உண்டு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|