|
| பிரபுவை நடிக்க வைக்க நடந்த போராட்டம் |
இந்தியன் தியேட்டர்ஸ் சார்பாக கிருஷ்ணகாந்த் தயாரிக்கும் படம் 'கவசம்'. சாய், சுந்தர் ஆகிய இரண்டு நாயகர்கள் நடிக்கும் படம்.இதில் முக்கிய வேடத்தில் 'பருத்திவீரன்' சரவணன் நடிக்கிறார்.
மற்றொரு கதாபாத்திரத்திற்காக பிரபு நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொல்ல, இயக்குனர், ஹீரோ எல்லோரும் புதுமுகங்களாக இருக்க, நடிக்க மறுத்திருக்கிறார் பிரபு.
பின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ பிரபுவை சந்தித்து 'கவசம்' கதையையும், பிரபுவுக்கான கேரக்டரையும் இயக்குனர் மணிமாறன் சொல்ல, உடனே ஒப்புக் கொண்டுள்ளார்.
பாதி படத்தை காரைக்குடியில் முடித்துவிட்டு, பிரபுக்காக காத்திருந்தவர்கள் அவரின் ஒப்புதல் வரவே அடுத்தகட்ட படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள்.
'நாயகன்' படத்துக்கு இசையமைத்த மரியா மனோகர்தான் 'கவசம்' படத்திற்கும் இசையமைக்கிறார்.இப்பட இயக்குனர் மணிமாறன், இயக்குனர் பி. வாசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.குருவைப் போலவே வெற்றிப் படங்களைக் கொடுக்கட்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|