|
| சீறிப்பாயும் சிம்பு ! |
ஏகப்பட்ட நடிகைகளுடன் கிசுகிசு.நயன்தாராவிடம் காதல் தோல்வி, கார் விபத்து பிரச்னை எல்லாம் முடிந்து சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட தனது தந்தை விஜய டி ராஜேந்தருக்காக பிரச்சாரம் செய்தும் எட்டாயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் போனது என ஏகப்பட்ட மன வருத்தத்தில் இருக்கிறார் சிம்பு.
தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' எந்த அளவுக்கு வருமென்று தெரியவில்லை.அத்தோடு 'கெட்டவன்' படம் நின்று போன வருத்தம் வேறு.இதையெல்லாம் துடைத்தெறியும் வெறியோடும், புதிய உற்சாகத்துடனும் களம் இறங்கவுள்ளார் சிம்பு.
அடுத்ததாக தான் இயக்கி நடிக்கும் 'வாலிபன்' படம் நான் யாரென்று காட்டும் என்று சவால் விடுகிறார் சிம்பு.நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய பிரமாண்டம் மட்டுமல்ல... இவர்தாண்டா சிம்பு என்று காட்டும் படமாகவும் இருக்குமென்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|