யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கமல் படத்தில் பிருத்விராஜ்
மணிரத்னத்தின் 'ராவண்' படத்தில் நடித்துவரும் பிருத்விராஜ் அடுத்து கமலுடன் நடிக்கிறார்.

பரத்பாலா இயக்கத்தில் பல மொழிகளில் பிரமாண்டமாக தயாராக இருக்கிறது '19 ஸ்டெப்ஸ்'.கமல் களரி ஆசானாக இதில் நடிக்கிறார்.இளவரசியாக அசின்.அவரை காதலிக்கும் இளைஞனாக ஜப்பான் நாட்டின் முன்னணி நடிகர் அறிமுகமாகிறார்.

எம்.டி. வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதும் இந்தப் படத்தின் கதை கேரளாவை பின்னணியாகக் கொண்டது.சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டம். கதைக்களம் கேரளா என்பதால் பெரும்பாலான நடிகர்களை அங்கிருந்தே தேர்வு செய்துள்ளனர்.

மணிரத்னம் படத்தில் நடித்து வரும் பிருத்விராஜ், '19 ஸ்டெப்ஸ்' சில் கமலுடன் நடிக்கிறார்.அவரது கேரக்டர் என்ன என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பேரரசு கேட்ட ஒரு கோடி !
இந்தியில் இளையராஜா !
வெளிநாட்டில் படமாகும் 'அசல்'
அரசியல் - நழுவும் ரஜினி
மிலிந்தின் ஆசை
விக்ரமின் புதிய படங்கள்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...