|
| இந்தியில் இளையராஜா ! |
மீண்டும் இந்திப் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா.
இந்தியாவின் எந்தவொரு இசையமைப்பாளர்கள் பட்டியலில் ஜாம்பவான் இசைஞானி இளையராஜா.இந்திப் படவுலகின் பிரபலங்களும், இசை ஜாம்பவான்களும் இவரது இசையின் ரசிகர்கள்.மேல்மட்டத்தை ஊடுருவிய அளவுக்கு ரசிகர்களை சென்று சேரவில்லை இளையராஜாவின் இசை என்பது இந்தி ரசிகர்களுக்கு பேரிழிப்பு.
இளையராஜா கடைசியாக இசையமைத்த இந்திப் படம் 'சீனிகம்'.அமிதாப், தபு நடித்த இந்தப் படத்தில் இளையராஜாவின் பழைய தமிழ்ப் படங்களின் பாடல் மெட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
சீனிகம் படத்தின் இயக்குனர் பால்கி, இளையராஜாவின் ரசிகர் என்பதால் தான் ரசித்த ராஜாவின் பாடல்களை சீனிகம் படத்தில் பயன்படுத்தினார்.
அடுத்து அமிதாப், அபிஷேக்கை வைத்து இயக்கும் 'பா' படத்திலும் இளையராஜாவையே ஒப்பந்தம் செய்திருக்கிறார் பால்கி. இந்தப் படத்தில் ராஜாவின் பழைய பாடல் மெட்டுகளுடன் சில புதிய பாடல்களையும் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்தார். புதிய என்றால் இளையராஜா இதுவரை போடாத புதிய மெட்டுகள். சீக்கிரம்... கேட்க ஆவலாக இருக்கிறோம் !
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வரவேற்பு... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|