யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
வெளிநாட்டில் படமாகும் 'அசல்'
அஜித்தின் 'சல்' படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. சரண், பரத்வாஜ், வைரமுத்து என 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்' என்று ஹாட்ரிக் அடித்த பலமான கூட்டணி.

முதலில் பாடல் காட்சிகளை எடுப்பதாக திட்டம். பரத்வாஜின் இசையில் வைரமுத்துவின் முதல் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.

"கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா
உன்னை வேறாக புரிந்திடுவேனா
என்னை தீயாக சுடுபவர் நீயா..."

இந்த மெலடியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் சரண். அஜித், சமீராரெட்டி பாடலுக்கு ஆடுகின்றனர். பாடல்கள் மட்டுமின்றி, படத்தின் முக்கியமான காட்சிகளையும் வெளிநாட்டில் படமாக்குகிறார் சரண்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அரசியல் - நழுவும் ரஜினி
மிலிந்தின் ஆசை
விக்ரமின் புதிய படங்கள்
தேர்தல் கமிஷன் மீது அமீர் வழக்கு
டூயட் இல்லாத நாடோடிகள்
அம்பாசமுத்திரம் செல்லும் முரட்டு சிங்கம்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...