யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மிலிந்தின் ஆசை
அழுத்தமான, அடர்த்தியான குரல், நெடுநெடுவென உயரம், தோளல் புரளும் சிகை, ரோம் வீரனின் முகம்... மாடல் உலகில் மிலிந்த் சோமன் என்றால் மயக்கும் பேரழகன்!

ஆனால், தமிழ் சினிமாவில்?

படுபயங்கர வில்லன்! 'பச்சைக்கிளி முத்துச்சரம்' குத்திய இந்த வில்லன் முத்திரை 'பையா', 'வித்தகன்' என்று தொடர்கிறது.
மாடல் உலகின் பேரழகனுக்கு இதில் சின்ன வருத்தம். தமிழ்ப் படத்தில் குறைந்தபட்சம் ஒருமுறையாவது நாயகனாக வேண்டும் என்பது இவரது விருப்பம். தமிழ் சினிமா மிலிந்த் சோமனின் விருப்பத்துக்கு செவி கொடுக்குமா என்பது தெரியாது. ஆனால், மிலிந்தின் கொச்சைத் தமிழ் நம் செவியில் விழும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.

மிலிந்தின் வசீகர குரலைக் கேட்ட இயக்குனர் லிங்குசாமி, 'பையா'வில் அவரையே டப்பிங் பேசவைக்க திட்டமிட்டுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விக்ரமின் புதிய படங்கள்
தேர்தல் கமிஷன் மீது அமீர் வழக்கு
டூயட் இல்லாத நாடோடிகள்
அம்பாசமுத்திரம் செல்லும் முரட்டு சிங்கம்
நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது
தோரணையில் காமெடி ஹீரோ : விஷால்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...