யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
விக்ரமின் புதிய படங்கள்
சுசி.கணேசனின் 'கந்தசாமி', மணிரத்னத்தின் 'ராவண்' என இரு படங்கள் இருக்கின்றன விக்ரம் கைவசம்.

17ஆம் தேதி பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழா. உடனே பட ரிலீஸ் என கந்தசாமி களைகட்டி நிற்கிறது. 'ராவண்' படப்பிடிப்பு மணிரத்னத்துக்காக வெயிட்டிங்.

இந்த இரு படங்களுக்குப் பிறகு மோகன் நடராஜன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறார் விக்ரம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விக்ரம் இதுவரை நடித்ததில்லை என்பதால் இந்த புதிய காம்பினேஷனை ஆவலோடு எதிர்பார்க்கிறது திரையுலகம்.

இந்த வருடத்தின் மெகா ஹிட் இயக்குனராக கே.வி.ஆனந்த், எழுத்தாளர் சுபாவுடன் இணைந்து அடுத்தப் படத்துக்கான கதையை உருவாக்கி வருகிறார். படத்தின் ஹீரோவாக அவரது சாய்ஸ் விக்ரம். 'அயன்' பட இயக்குனர் என்பதால் தாராளமாக விக்ரம் கால்ஷீட் தருவார் என்பது கோடம்பாக்க விமர்சகர்களின் கணிப்பு.

தரணி உட்பட வேறு சில இயக்குனர்களும் விக்ரமின் கால்ஷீட் கார்த்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேர்தல் கமிஷன் மீது அமீர் வழக்கு
டூயட் இல்லாத நாடோடிகள்
அம்பாசமுத்திரம் செல்லும் முரட்டு சிங்கம்
நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது
தோரணையில் காமெடி ஹீரோ : விஷால்
துரோகியில் பூஜா
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...