யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
டூயட் இல்லாத நாடோடிகள்
பிரமாண்ட இயக்குனர்கள், பிரபல நடிகர்கள் ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை முத்திரக்கனியின் 'நாடோடிகள்' உருவாக்கியிருக்கிறது.

சசிகுமார் உட்பட நான்கு பேர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.இவர்கள் தவிர 120 பேரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறாராம் சமுத்திரக்கனி.

யதார்த்தமான கதை என்பதால் படத்தில் காதல் இருந்தும் டூயட்கள் இல்லை.பொதுவாக ஒரேயொரு வட்டார வழக்குதான் ஒரு படத்தில் பேசப்படும்.மாறாக பல வட்டார வழக்குகள் நாடோடிகளில் இடம் பெறுகிறது.காரணம் கதை!

ராஜபாளையம், நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி, நாகர்கோவில் என நகர்ந்து கொண்டேயிருக்குமாம் கதை. கிளைமாக்ஸ் திருச்செந்தூரில்.

சுந்தர் சி இசை, கேமரா எஸ்.ஆர். கதிர். ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வருகிறது நாடோடிகள்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அம்பாசமுத்திரம் செல்லும் முரட்டு சிங்கம்
நடிகர் சங்க பொதுக்குழு கூடுகிறது
தோரணையில் காமெடி ஹீரோ : விஷால்
துரோகியில் பூஜா
பாக்ஸ் ஆஃபிஸில் எக்ஸ் மென்
கேன்ஸ் திரைப்பட விழா ஒரு பார்வை
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையின் வன்னி பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரினால் சிறுவர்கள் ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...