யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
கிளாமருக்கு மாறுகிறார் கார்த்திகா
போர்த்திப் போர்த்தி நடித்தால் வாய்ப்புகள் வராது என்பதை ரொம்ப லேட்டாக உணர்ந்து கொண்டிருக்கிறார் 'தூத்துக்குடி' பட ஹீரோயின் கார்த்திகா.

'ராமன் தேடிய சீதை'யில் அற்புதமாக நடித்திருந்தும் கார்த்திகாவுக்கு புதியதாக படங்கள் எதுவும் வரவில்லை.

'அலையோடு விளையாடு', '365 காதல் கடிதங்கள்', 'வைதேகி' என மூன்று படங்கள் இவரது நடிப்பில் முடிவடைந்து ‌ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவற்றிலும் பாவாடை தாவணிதான் கார்த்திகாவின் காஸ்ட்யூமாம்.

இனி இப்படியே போனால் பாவாடை தாவணிக்கு மட்டும் என்று தன்னை ஒதுக்கி விடுவார்களோ என்ற நியாயமான பயத்தில் புதிய முடிவொன்றை எடுத்துள்ளார் கார்த்திகா.

அதன்படி இனி துணிந்து மாடர்னான கிளாமர் வேடங்களிலும் நடிப்பது என்பதுதான் அந்த அதிரடி முடிவு.

இனி கவர்ச்சி தோற்றத்தில் கோடம்பாக்கத்தை கார்த்திகா ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாரில் காதலைச் சொன்ன ஹீரோயின்
அனுஷ்காவுக்கு அடித்த யோகம்
இயக்குனர்களை தலைவலி தரும் ஹீரோக்கள்
ஸ்ரீகாந்த் தேவா நடத்திய கடற்கரை கச்சேரி
சினேகன் எழுதிய 'காதல் பூச்சாண்டி' பாடல்
ரீமிக்ஸ் ஆகும் மம்பட்டியான் பாட்டு
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...