|
| பாரில் காதலைச் சொன்ன ஹீரோயின் |
ராஜேஷ் இயக்கத்தில் விகடன் டாக்கீஸ் தயாரித்திருக்கும் படம், 'சிவா மனசுல சக்தி'. இப்படத்தில் ஜீவா கதாநாயகனாகவும், புதுமுகம் அனுயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஜீவாவுக்கும், அனுயாவுக்கும் நடுவில் ஏற்படும் ஈகோ மோதல் தான் படத்தின் கதை. இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகும், இந்த ஈகோ மோதல் தொடர் கதையாகிறது.
அனுயா, ஜீவாவிடம் காதலைச் சொல்லும் காட்சியை சென்னையில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் எடுத்துள்ளார், இயக்குனர் ராஜேஷ். காதலி, காதலனிடம் டாஸ்மாக் பாரில் காதலைச் சொல்வது இதுதான் தமிழ் சினிமாவில் முதல் முறை என்கிறார் இவர்.
காதல் தள்ளாடாமல் இருந்தால் சரி.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|