யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
அனுஷ்காவுக்கு அடித்த யோகம்
சினிமா உலகில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் வரும், துரதிர்ஷ்டம் துரத்தும் என்பதைச் சொல்ல முடியாது.

'கல்லூரி' படத்தில் நடிக்கும் வரை தமன்னாவை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். தமன்னாவின் கால்ஷீட்டுக்கு அறுபது லகரம் கொடுக்க தயா‌ரிப்பாளர்கள் தயார்.

தனுஷுடன் 'படிக்காதவன்', சூர்யாவுடன் 'அயன்', பரத்துடன் 'ஜப் வி மெட்' ரீமேக் என தமன்னா பிஸியாக இருக்கிறார்.

இவரைப் போலவே அதிர்ஷ்ட தேவதையின் பார்வையில் விழுந்த இன்னொருவர், அனுஷ்கா. 'ரெண்டு' படத்தில் மாதவன் ஜோடியாக இவர் நடித்தபோது இவரை சீண்ட ஆளில்லை.

தமிழில் இவரது ‌‌ரீ எ‌ண்ட்ரி மிரட்டுகிறது. விஜயின் 'வேட்டைக்காரன்' படத்தில் இவர் தான் ஹீரோயின். 'ஸ்டுடியோ கி‌‌ரீன்' தயா‌ரிப்பில் உருவாகும் 'சிறுத்தை' படத்தில் கார்த்தி ஜோடியாகவும் அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹ‌ரி இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் 'சிங்கம்' படத்திலும் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இனிமேல் அனுஷ்கா காட்டில் அதிர்ஷ்ட மழை தான். பார்த்துங்க அம்மணி.. புயலும் வீசிடப் போகுது!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இயக்குனர்களை தலைவலி தரும் ஹீரோக்கள்
ஸ்ரீகாந்த் தேவா நடத்திய கடற்கரை கச்சேரி
சினேகன் எழுதிய 'காதல் பூச்சாண்டி' பாடல்
ரீமிக்ஸ் ஆகும் மம்பட்டியான் பாட்டு
ஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்!
அம்பிகாவின் அடுத்த வாரிசு
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...