யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
இயக்குனர்களை தலைவலி தரும் ஹீரோக்கள்
ஹீரோயின்கள்தான் திடீர் திடீரென்று படங்களிலிருந்து மாறிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஹீரோக்களையும் தொற்றியிருக்கிறது இந்த வியாதி.

'ஆட்டநாயக'னில் நடித்துவரும் ஷக்தி அடுத்து பத்‌ரி இயக்கத்தில் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் நடிப்பதாக இருந்தது. எம்.‌ஜி.ஆ‌ரின் 'எங்க வீட்டுப் பிள்ளை'க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்போது என்ன ஆனதோ, 'எங்க வீட்டுப் பிள்ளை'யில் ஷக்தி நடிக்கவில்லை. அவருக்குப் பதில் வேறு ஹீரோவை தேடி வருகிறார்கள்.

'ரசிக்கும் சீமானே', 'இந்திரவிழா', 'இடம் வலம்', 'மா', 'துரோகி', 'மாணவர் தினம்' என அரை டஜன் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், 'சாமிடா' வடிவுடையானின் 'நாஞ்சில்', 'ஐந்தாம் திசை' படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்தப் படத்திலிருந்து ஸ்ரீ விலகியிருக்கிறார். கால்ஷீட் பிரச்சனை விலகலுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ஹீரோக்களின் விலகல் தொடர் கதையாகி வருவதால் கலக்கத்தில் இருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஸ்ரீகாந்த் தேவா நடத்திய கடற்கரை கச்சேரி
சினேகன் எழுதிய 'காதல் பூச்சாண்டி' பாடல்
ரீமிக்ஸ் ஆகும் மம்பட்டியான் பாட்டு
ஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்!
அம்பிகாவின் அடுத்த வாரிசு
தெலுங்கு படத்தில் சத்யரா‌ஜ்
செய்திகள்
தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...