|
| ஸ்ரீகாந்த் தேவா நடத்திய கடற்கரை கச்சேரி |
ஜெய், பூர்ணா நடிப்பில் பார்த்தி பாஸ்கர் இயக்கிவரும் படம் 'அர்ஜுனன் காதலி'. இப்படத்தின் பாடல் கம்போசிங்குக்காக பாண்டிச்சேரி வந்தனர் பார்த்தி பாஸ்கரும், ஸ்ரீகாந்த் தேவாவும்.
அறைக்குள் கம்போஸிங் செய்வது போரடித்ததால், இரவு 10 மணிக்குமேல் அப்படியே கடற்கரைக்கு வந்தவர்கள் அங்கேயே பாடல் கம்போஸிங் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இரவு நேரத்தில் இனிமையான பாட்டு கேட்டு, கடற்கரையில் கூட்டம் கூட, கடைசியில் போலீஸ் வந்து கம்போசிங்கை நிறுத்த சொன்னதாம்.
"ரொம்பத்தான் ஆர்வக்கோளாறு, போங்க!"
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|