|
| சினேகன் எழுதிய 'காதல் பூச்சாண்டி' பாடல் |
வில்லங்கமான பாடல்கள் எழுதி அடிக்கடி விவகாரத்தில் மாட்டிகொள்பவர் பாடலாசிரியர் சினேகன். விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்கவுள்ள அவர், அமீரின் 'யோகி'யிலும் சிறியவேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கண்மணி இயக்கும் 'ஓடிப்போலாமா' படத்தில் சினேகன் எழுதியுள்ள பாட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இப்படத்தில் நடிகை சங்கீதாவின் தம்பி பரிமளுக்கு ஜோடியாக சந்தியாக நடிக்கிறார். கதைப்படி இவர்களின் காதல் போராட்டத்துக்கு நடுவில் ஓர் தத்துவப் பாடலும் இடம் பெறுகிறது.
தத்துவப் பாடல் என்றால், வழக்கமாக தாடி வைத்த கிழவர் கறுப்பு கம்பளியால் உடம்பை போர்த்தி கொண்டு பாடுவதுபோல் தான் காட்சிகள் இருக்கும்.
ஆனால், இப்படத்தில் இடம் பெறும் தத்துவப்பாடலுக்காக, கண்ணாடியாக தெரியும் கவர்ச்சி காஸ்ட்யூமில் ரகசியாவை ஆடவிட்டிருக்கிறார் கண்மணி. கூடவே சந்தியாவும் பரிமளும் ஆடியிருக்கிறார்களாம்.
அப்படின்னா, பாடல் நிச்சயம் ஹிட் ஆகும்தானே!
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|