யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ரீமிக்ஸ் ஆகும் மம்பட்டியான் பாட்டு
நடிகர் தியாகராஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தபடம் 'மலையூர் மம்பட்டியான்'

தற்போது, சினிமா வாய்ப்புகள் இன்றி இருக்கும் மகன் பிரசாந்துக்காக தனது மலையூர் மம்பட்டியானை 'மம்பட்டியான்' என்ற பெய‌ரில் ரீமேக் செய்கிறார் தியாகராஜன்.

பிரசாந்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிக்கிறார். கவர்ச்சிக்கு முமைத்கானும் உண்டு. 'மலையூர் மம்பட்டியானி'ல் இடம்பெற்ற 'காட்டுவழி போற பெண்ணே கவலைப்படாதே...' பாடலை ‌‌ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

எனினும், இதுவரை இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யவில்லை. மொத்தப்படமும் முடிந்த பிறகு, பாடல்களை கம்போஸ் செய்யலாம் என திட்டத்தில் இருக்கிறாராம் தியாகராஜன்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்!
அம்பிகாவின் அடுத்த வாரிசு
தெலுங்கு படத்தில் சத்யரா‌ஜ்
மோசர் ஃபேர் புது முடிவு!
சற்றுமுன் கிடைத்த தகவல்
காமெடி நடிகையாகிறார் ஷகீலா!
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...