|
| அம்பிகாவின் அடுத்த வாரிசு |
1980ல்களில் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக கொடிகட்ட பறந்தவர்கள் அம்பிகா-ராதா சகோதரிகள். காலச்சுழலில் அம்பிகா திருமணமாகி அமெரிக்காவுக்கும், ராதா மும்பைக்கும் பறந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திரும்பி வந்த அம்பிகா, அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாளடைவில் அந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில், ராதா தனது மகள் கார்த்திகாவை கதாநாயகியாக்க முயற்சி செய்தார். தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதே பாணியை பின்பற்றி, நடிகை அம்பிகாவும் தனது வாரிசை களமிறக்க முடிவு செய்தார். அதன்படி, அமெரிக்காவில் இருக்கும் தனது மகனை வரவழைத்து, அவரை கதாநாயகன் ஆக்க முயற்சி செய்து வருகிறாராம்.
இதனால், கோடம்பாக்கத்தில் கோலோச்சி கொண்டிருக்கும் வாரிசு நடிகர்களின் பட்டியலில் அம்பிகா மகனும் விரைவில் இடம்பெறவுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|