|
| தெலுங்கு படத்தில் சத்யராஜ் |
சினிமாவில் ஜெயிக்க போராடியக் காலங்களில் சில தெலுங்குப் படங்களில் நடித்திருந்தார் சத்யராஜ். தமிழில் ஓர் நிலையான இடத்தை பிடித்த பின்னர், தமிழ்பற்று காரணமாக பிறமொழி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு, அதாவது 27 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படமொன்றில் நடிக்க சத்யராஜ் ஒப்புகொண்டுள்ளார்.
கோபிசந்தை ஹீரோவாக வைத்து சிவா இயக்கும் இந்த படத்தில், கோபிசந்துக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருப்பதால் நடிக்க ஒத்துக் கொண்டேன்' என்கிறார் சத்யராஜ்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|