யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
மோசர் ஃபேர் புது முடிவு!
மோசர் ஃபேர் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'வெள்ளித்திரை', 'ராமன் தேடியசீதை', 'பூ' ஆகிய 3 படங்களுமே தரமானவை. மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு பெற்ற படங்கள்.

என்றாலும், வசூல் ரீதியாக 3 படங்களுமே ஏமாற்றம் அளித்தன. இதனால், மோசர் ஃபேர் நிறுவனத்துக்கு எக்கச்சக்க இழப்பு.

இதனால், மேற்கண்ட மென்மையான கதையம்சம் கொண்ட படங்களுக்கு பதிலாக, வசூல் சாதனை படைக்கும் வகையில் மசாலா படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது இந்நிறுவனம்.

இதன் காரணமாக, தற்போது படப்பிடிப்பில் உள்ள மீரா கதிரவனின் 'அவள் பெயர் தமிழரசி'யில் ஏகபட்ட கமர்ஷியல் அயிட்டங்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மோசர் பேரின் தயாரிப்பில் சசி அடுத்து இயக்கவுள்ள படம் அதிரடி ஆக்சனை மையமாக கொண்டது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சற்றுமுன் கிடைத்த தகவல்
காமெடி நடிகையாகிறார் ஷகீலா!
உதவி இயக்குனரானார் ஸ்டேன்லி!
ரஞ்சித் இயக்கும் 'ரயிலு'
சினிமா நடிகர் வேடத்தில் பிரபு
'பூ'வுக்கு 'மக்கள் விருது'
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...