யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சற்றுமுன் கிடைத்த தகவல்
நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து வருகிறது 'சற்றுமுன் கிடைத்த தகவல்'. என்றாலும் படம் முடிந்தபாடில்லை. இந்த படத்தை பற்றி, சற்று முன்புவரை கிடைத்த தகவல்கள் இவை:

* இப்படத்தை முதலில் இயக்கியவர் தக்காளி சீனிவாசன்.

* ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோ.

* 'அம்முவாகிய நான்' பாரதி ஹீரோயின்.

* க்ரைம் த்ரில்லரான இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் கவுசல்யா.

* முக்கால்வாசி படம் முடிந்த பிறகு தக்காளி சீனிவாசனை மாற்றிவிட்டு, புவனை கண்ணனை புதிய இயக்குனராக நியமித்தனர்.

* தற்போது கவுசல்யாவையும் நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக குஷ்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

* படம் ரீலிசாவதற்கு சற்று முன்பு வரை, மேலும் பல மாற்றங்கள் நடக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காமெடி நடிகையாகிறார் ஷகீலா!
உதவி இயக்குனரானார் ஸ்டேன்லி!
ரஞ்சித் இயக்கும் 'ரயிலு'
சினிமா நடிகர் வேடத்தில் பிரபு
'பூ'வுக்கு 'மக்கள் விருது'
இன்று முதல் 'படிக்காதவன்' இசை
செய்திகள்
தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்...
மேலும் படிக்க|மேலும்...