யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
ரஞ்சித் இயக்கும் 'ரயிலு'
'பீஷ்மர்', 'பசுபதி மே/பா ராசக்காபாளையம்' படங்களை தயாரித்த ரஞ்சித், தற்போது இயக்கும் புதிய படம் 'ரயிலு'. இந்தமுறை படம் தயா‌ரித்து கையை சுட்டுக் கொள்ளாமல் இயக்கத்தை மட்டும் கவனிக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் கரோலின். ஆங்கிலோ இந்தியன் அழகி.

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அழகுத் தமிழில் பேசி அசத்தினார் கரோலின். அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, ஆங்கிலோ இந்தியனாக இருந்தாலும் சென்னையில் மாடலிங் செய்து வந்ததால் தமிழில் பேச கற்றுகொண்டாராம்.

மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய 'சல்லாபம்' ‌‌ரீ-மேக்கான 'ரயிலு'வை இயக்குவதோடு, கதாநாயகனாகவும் நடிக்கிறார் ரஞ்சித்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சினிமா நடிகர் வேடத்தில் பிரபு
'பூ'வுக்கு 'மக்கள் விருது'
இன்று முதல் 'படிக்காதவன்' இசை
புத்தாண்டில் 'டாப்-5' திரைப்படங்கள்
ராதாரவி மகன் ஹீரோ ஆகிறார்!
சாதனை படைத்த 'கஜினி' முருகதாஸ்!
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...