யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் சினிமா கோலிவுட்
சினிமா நடிகர் வேடத்தில் பிரபு
ராஜ் டிவி நெட்வொர்க் தயாரிப்பில் இயக்குனர் கஜேந்திரன் இயக்கும் நகைச்சுவை படம் 'மகனே என் மருமகனே'.

விவேக், மிதுன் இருவரும் நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் பிரபு. படத்தில், நடிகர் பிரபுவாகவே வருகிறார்.

இப்படத்தில் சென்டிமெண்ட் காட்சிகள் மட்டுமின்றி, உடலுறுப்பு தானம் குறித்த காட்சிகளும் இடம்பெறுகிறதாம்.

படத்தின் கிளைமாக்சில் கமல் அல்லது அமைச்சர் அன்புமணியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் கஜேந்திரன். அந்த வேடத்தில் தான் தற்போது நடிக்கிறார் பிரபு.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பூ'வுக்கு 'மக்கள் விருது'
இன்று முதல் 'படிக்காதவன்' இசை
புத்தாண்டில் 'டாப்-5' திரைப்படங்கள்
ராதாரவி மகன் ஹீரோ ஆகிறார்!
சாதனை படைத்த 'கஜினி' முருகதாஸ்!
கமல் படத்தில் மோகன்லால்?
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...