|
| 'பூ'வுக்கு 'மக்கள் விருது' |
மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றும் வசூல் ரீதியாக ஏமாற்றம் அளித்தது 'பூ'. எனினும், கடந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக அறிவித்து 'பூ'வை கவுரவிக்கிறது மக்கள் டிவி.
வரும் 12ம் தேதி நடைபெறும் விழாவில் 'மக்கள் விருதுகள்- 2008'க்காக 31 பிரிவுகளில் மக்கள் டிவி விருதுகளை வழங்கவுள்ளது.
இதில் 2008-ன் சிறந்த குறும்படமாக 'விழி' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதுக்கு சோமிதரனின் 'எரியும் நினைவுகள்' தேர்வாகியுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரம் செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி, 'மக்கள் விருது'களை வழங்குகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|